WHAT’S HOT NOW

ads header
Theme images by kelvinjay. Powered by Blogger.
» »Unlabelled » தடுமாறும் இந்திய டாப் ஆர்டர் - இந்தியா - ஆஸ்திரேலியா - பார்டர் கவாஸ்கர் 4 வது போட்டி

 ஆஸ்திரேலியா சிறப்பான முதல் இன்னிங்ஸ் விளையாடிய பிறகு இந்திய அணி குறைந்த பட்ச எதிர்ப்பயாச்சும் காட்டணும்... ஆனா இங்க நடந்ததே வேற... சின்ன பசங்க னு சொல்ல படுற ஜெய்ஸ்வால், நிதிஷ்குமார் மற்றும் வாஷிங்டன் ஆல முடியுற விஷயங்கள் கூட பெரிய ஆட்டக்காரர்கள் னு சொல்லப்படுற கோலி, ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் ஆல முடியல...


இந்திய தேர்வுக்குழு ஒரு கடினமான முடிவை எடுத்தாக வேண்டும்.. தேவை இல்லாமல் அணியில் இருக்கும் கோலி, ரோஹிட் மற்றும் பண்ட் நீக்கப்பட்டு இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படணும்... தோற்றாலும் சின்ன பசங்க இருகாதல தோத்தோம்னு சொல்லிக்கலாம்... இப்ப சொல்வதற்கு காரணம் கூட இல்லாமல் தவிக்கிறோம். 


விளையாட்டு இரண்டாம் பட்சம்.. கோழியின் செயல் ரொம்ப மோசம். புதிய சின்ன ஆஸ்திரேலிய பையன் கிட்ட போயி உருண்டை இழுக்கிறான்.. சுத்தமா மெச்சூரிட்டி ஏ இல்ல... 


தற்போதைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவிலா இந்தியா ஓரளவு சிறப்பான இடத்தில் தான் இருக்கு. டிரா செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. வெற்றி பெற்றால் அது போனஸ் தான்.. 


நிதிஷ் தனக்கான இடத்தை ஆழமா பதிக்கிறேன். ஆனா.. கோலி மற்றும் ரோஹித் போன்ற சோ கால்ட் சீனியர் ஆட்டக்காரர்கள் இவர்களது இடத்தை கேள்வி குறி ஆக்குவார்கள். 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply